web analytics
Monday, October 25SOCIAL MEDIA
Shadow

தனுஷ் பட நடிகையின் அசத்தல் போட்டோஷூட் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்

amyra

தனுஷ் நடித்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா தஸ்துர். அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அப்படி எடுக்கப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

amyra