web analytics
Tuesday, October 4SOCIAL MEDIA

லைக்ஸ் குவிக்கும் நடிகை அனன்யாவின் புகைப்படங்கள்…

ananya

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அனன்யா மணி. எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

%d bloggers like this: