
பாடகியாக அறிமுகமாகி நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், உத்தம வில்லன், துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
ஒரு பக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..