web analytics
Friday, September 23SOCIAL MEDIA

விரைவில் துவங்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு… பரபர அப்டேட்…

annathe

உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரமுடியாது என ரஜினி அறிவித்துவிட்டார். அதேநேரம், அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படம் என்ன நிலையில் இருக்கிறது? மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? என்கிற கேள்வி எழுந்தது. அந்நிலையில்தான், 2021 நவம்பர் 4ம் தேதி ‘அண்ணாத்த’ வெளியாகும் என் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ரஜினி தற்போஒது ஓய்வில் இருக்கிறார். அவரை சமீபத்தில் இயக்குனர் எடுக்கவுள்ளார். அதன்பின், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும்,சென்னையிலேயே படப்பிடிப்பை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது திட்டமிட்ட நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மார்ச் 15ம் தேதி படப்பிடிப்பை துவங்குவோம் என ரஜினி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.

%d bloggers like this: