web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

anushka

தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனுஷ்கா. திடீரென ஒரு திரைப்படத்திற்காக குண்டாக மாறினார். அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது ஆண்டி உருவத்திற்கு மாறியுள்ள அனுஷ்கா கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காதலை மையமாக கொண்டு உருவாகும் புதிய தெலுங்கு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார்.

%d bloggers like this: