arya

நடிகர் விஷாலும், ஆர்யாவும் ‘எனிமி’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.