One of the most beautiful actresses in the industry is Rashmika Mandanna. Also the National Crush of India. Today, the South Beauty is celebrating her 25th birthday. Ahead of her birthday, she has revealed the plans. It is suspected that the plans are gonna be a little different. YES!! She is marking her identity in a Hindi movie alongside Amitabh Bachchan, titled Goodbye.
Rashmika revealed that "I,m shooting, this time my birthday is all about work… it will just be about being on the sets, chilling with everybody." From this note, it is understood that Rashmika is away from her family and friends due to her shoot schedule. At present, she is residing in Mumbai due to commitments. Expressing her thoughts on the same, she shares, "Expect the lockdown, I never really could celebr...
Nayanthara and Vignesh Shivan are one of the cutest and adorable couples in the Kollywood industry. From being spotted at the airport hand in hand together, their love life has always been the talk of the town. Today it marks the celebration of Easter as it is fun and making a good time with family and friends. Nayanthara and Vignesh Shivan also celebrated Easter with a happy note. The couple enjoyed the moment and shared the photos on social media. Vignesh Shivan took to Instagram and shared a photo with his ladylove Nayanthara twinning in black. They both looked cozy and romantic in the photos. Vignesh wrote, "Easter…day… it was a happy day."
https://www.instagram.com/p/CNRGJA6hFLB/?utm_source=ig_web_copy_link
Their long-lasting bond seems to be more beautiful every day. The couple ...
Dhanush is a multifaceted star in the Cinema industry. His next upcoming movie is Karnan which is helmed by Mari Selvaraj. This upcoming Tamil movie is produced by Kalaipuli S Thanu under the banner of V Creations. The movie features Lal Paul, Natarajan Subramaniam, Yogi Babu, Rajisha Vijayan, Gouri G Kishan, Lakshmi Priyaa Chandramouli in pivotal roles.
The technical crew includes Santhosh Narayanan as music director, Theni Eswar as Cinematographer, Selva RK as editor. The movie is based on a historical action drama and also has gained huge expectations among the audience. The producer has now confirmed that the movie will hit the screen on April 9 as announced earlier and there are no changes in the release date. The reservations for the movie will begin soon after the pollin...
திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர்.எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் உழைப்பை நம்பினால் உயரலாம், உயரத்தை எட்டலாம் என்பதற்கு கண்முன...
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் நாச்சியார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா.
சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) ...
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பட்பபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்த பருத்திவீரன் படத்திற்கு தேசிய விருதும் பெற்றார். அதன்பின் 13 வருடங்களுக்கு முன்பு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர் ஒருவரு ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?’ எனக்கேட்டார். இதற்கு பதில் கூறிய பிரியாமணி ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் கணவரிடம் கேளுங்கள். அவர் சம்மதித்தால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூலாக பதிலளித்தார்....
தல அஜித் ஏற்கனவே வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்தார். இதே டீம் மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வலிமை படம் தொடர்பான புதிய அப்டேட்டை போனிகபூர் தெரிவித்துள்ளார். வலிமை படத்தை தமிழக தியேட்டர்களில் வெளிய்டும் வெளியீட்டு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.
We at Bayview Projects & Zee Studios are happy to announce that the Tamil Nadu theatrical rights of our film #Valimai have been entrusted with Raahul of Romeo pictures @mynameisr...
இலங்கையில் உள்ள ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்தார். அதை அவரின் தந்தை கண்டித்தவுடன், நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தையையும் இழந்தார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...
டார்லிங், மரகத நாணயம், கி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, கோ 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி.
சமீபத்தில் கடற்கரையில் கவர்ச்சி உடையில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, கபாலி, காலா, ஜகமே தந்திரம், கர்ணன் என பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைப்பில் உருவான கர்ணன் பட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது விக்ரமின் 60வது படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திற்காக பறை இசைக்கலைஞர்களோடு இணைந்து இசை கோர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர்களுடன் சேர்ந்து சந்தோஷ் நாராயணன் நடனம் ஆடிய வீடியோவை சந்தோஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Post session fun with my dearest folk band for #Chiyyan60. 🥁🥁@karthiksubbaraj pic.twitter.com/iZku4DMVHV
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 28, 2021
...
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு சக நடிகர்களுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இவர் நடித்த சாவித்ரி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.
தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், சமீபத்தில் போட்டோஷூட் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...