web analytics
Friday, May 20SOCIAL MEDIA

பீஸ்ட் படத்தின் அரப்பிக்குத்து பாடல் ரிலீஸ்… செம தாறு மாறு!….

beast

மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

beast

இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் தொடர்பான புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் பாடல் வரிகள் வீடியோ தற்போது வெளியாகி வரவெற்பை பெற்றுள்ளது.

%d bloggers like this: