web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

கவினுடன் இன்னும் காதலா? – பிக்பாஸ் லாஸ்லியா ஓப்பன் டாக்

losliya

கடந்த பிக்பாஸ் சீசனில் கவினும், லாஸ்லியாவும் காதலித்தது எல்லோருக்கும் தெரியும்.பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கவின் வெளியேற இதுவே காரணமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உறவு என்பது தெரியவில்லை. இதுபற்றி முதன் முதலாக ஊடகங்களிடம் பேசியுள்ள லாஸ்லியா ‘எனக்கும், கவினுக்கும் இடையே என்ன இருக்கிறது என்பது எங்கள் சொந்த விசயம். அதுபற்றி நான் பேச தேவையில்லை.

மக்களிடம் எங்களிடம் நாங்கள் நடிக்கும் படத்தை பற்றி கேள்வி கேட்காலாம். என் சொந்த விஷயங்களை அல்ல. ஒரு புதிய படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். உண்மையில், அவர் எனக்கு அண்ணன் மாதிரி. சினிமாவில் நடிக்கிறோம் அவ்வளவுதான்’ என பதிலளித்துள்ளார்.

%d bloggers like this: