web analytics
Friday, September 30SOCIAL MEDIA

ஐய்யோ அள்ளுது….விஜயுடன் ஆண்ட்ரியா.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாஸ்டர் டீம்…

பாடகி மற்றும் நடிகையுமான ஆண்டிரியா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay

இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

%d bloggers like this: