web analytics
Sunday, August 7SOCIAL MEDIA

பா.ரஞ்சித் தயாரிப்பில் ஹீரோவாக யோகிபாபு – லைக்ஸ் குவிக்கும் ஃபர்ஸ்ட்லுக்..

yogi

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, வடிவேலும், விவேக் வரிசையில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்து வருகிறார். சில படங்கள் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள பொம்மை நாயகி படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று துவங்கியுள்ளது.

bommai

%d bloggers like this: