web analytics
Thursday, December 9SOCIAL MEDIA
Shadow

Actress Gallery

அசத்தலான அழகில் அமலாபால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..

அசத்தலான அழகில் அமலாபால் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..

Actress Gallery, Gallery, Tamil News
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் அமலாபால். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். அவரின் சமீபத்திய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ivana

Ivana

Actress Gallery, Gallery, News
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் நாச்சியார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. சமீபத்தில் இவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.