web analytics
Monday, January 24SOCIAL MEDIA

Making Video

மாநாடு வெளியாகி 50 நாட்கள்!.. சிம்பு வெளியிட்ட மாஸ் வீடியோ…

மாநாடு வெளியாகி 50 நாட்கள்!.. சிம்பு வெளியிட்ட மாஸ் வீடியோ…

Making Video, News, Tamil News, Videos
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. எனவே, இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. எனவே, படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட எல்லோருக்கும் படக்குழுவினர்...
தெறி மாஸ்.. கொல மாஸ்.. பட்டைய கிளப்பும் வலிமை மேக்கிங் வீடியோ..

தெறி மாஸ்.. கொல மாஸ்.. பட்டைய கிளப்பும் வலிமை மேக்கிங் வீடியோ..

Making Video, News, Tamil News, Videos
நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இப்படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, கதை மாறி, படப்பிடிப்பு இடம் மாறி, நடிகர்களுக்காக கதை மாறி என படக்குழு பல சிக்கல்களை சந்தித்தது. ஒருவழியாக படப்பிடிப்பு முடித்து இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் ...
Cha Cha Charey Song Making Video

Cha Cha Charey Song Making Video

Making Video, Videos
Song Name - Cha Cha Charey Song Making Video Movie - Party Singer - Surya, Karthi, Venkat Prabhu, Premgi, Kharesma Ravichandran Music - Premgi Lyrics - Parthi Bhasker Director - Venkat Prabhu Starring - Jai, Shiva, Sathyaraj, Jayaram, Ramya Krishnan, Regina Cassandra, Sanchita Shetty, Nivetha Pethuraj, Nasser, Shaam and Chandran Producer - T. Siva Studio - Amma Creations Music Label - Muzik 24/7