Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Sneak Peek

படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

படம் கண்டிப்பா மிரட்டும்! – ரசிகர்களை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ…

News, Sneak Peek, Tamil News, Videos
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
4 இயக்குனர்கள் இயக்கும் குட்டி ஸ்டோரி… இதோ ஸ்னீக் பீக் வீடியோ…

4 இயக்குனர்கள் இயக்கும் குட்டி ஸ்டோரி… இதோ ஸ்னீக் பீக் வீடியோ…

News, Sneak Peek, Tamil News, Videos
கொரோனா ஊரடங்கு துவங்கியது முதல் நான்கைந்து இயக்குனர்கள் இணைந்து ஒவ்வொருவரும் ஒரு குறும்படத்தை இயக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து ஓடிடியில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழில் சில குறும்படங்கள் வெளியான நிலையில், தற்போது குட்டி ஸ்டோரி என்கிற தலைப்பில் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குனர்கள் இணைந்து ஒரு குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். ஆனால், இது வருகிற 12ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதில், நலன் குராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்தில் விஜய் சேதுபதியும், அதிதி பாலன் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.   ...