கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேன். 51வது சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இப்படத்தில் அருண்குமார், அபர்நதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உசுரையே உலுக்குதே’பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவை படக்குழு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
...
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் சுழல் பந்து வீச்சாளராக இருந்தவர் ஹர்பஜன் சிங். தற்போது ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் அர்ஜூன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்து பின்னணியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க ‘ஆரம்பிக்கலங்களா? இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!! அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தலயோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்க மெர்சலா இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.
ஆரம்பிக்கலங்களா?
இனி நம்ம ஆட்டம் கொஞ்சம் வேற மாறி!!!
அப்பிடியே இந்த வீடியோ ல #தளபதி யோட #ஜில்லா பிஜிம்.. நம்ம #தல யோட #விஸ்வாசம் பிஜிம்.. மனசுல நெனச்சு பாருங்...
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் யோகிபாபு ஸ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘பேர் வைச்சாலும் வைக்காம’பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
...
Here comes the much anticipated Kutti Story video song from Thalapathy Vijay and Makkal Selvan Vijay Sethupathi starrer Master movie. Music for this movie is composed by Anirudh. https://www.youtube.com/watch?v=nCNqPgXDYhY&feature=youtu.be
Here comes the Romantic Lyrical Song "Unnai Paartha Naal" from Kalathil Santhippom Sung & Composed by Yuvan Shankar Raja. Kalathil Santhippom is an upcoming multi starrer movie that stars Jiiva and Arulnithi playing the lead roles. The female leads are Priya Bhavani Shankar and Manjima Mohan. https://www.youtube.com/watch?v=vvL6gCpJILA&feature=youtu.be
Here comes Uzhavaa lyrical video from Jayam Ravi's upcoming venture Bhoomi that has Niddhi Agerwal playing the female lead. Uzhavaa is a small dedication to our farmers. The song is composed by D Imman with Karky's lyrics. Sid Sriram and Yogi B has rendered their voice for this amazing number. https://www.youtube.com/watch?v=-ginNmxt6h8&feature=youtu.be
An anthem for all the married men out there. Cycle Wheel Pola, the first single from Santhanam starrer Dikkiloona is here. Composed by Yuvan Shankar Raja, this film is directed by Karthik Yogi. https://www.youtube.com/watch?v=4-Y8hzSBMLY&feature=youtu.be
The video song of Saami Kulasaami from Mookuthi Amman sung by "Thenisai Thendral" Deva is out now. A Lady Superstar Nayanthara & RJ Balaji special. https://www.youtube.com/watch?v=w4brafYUvc0&feature=youtu.be
Here is the much awaited Bhoom Bhaddhal Lyrical song video from the upcoming Raviteja movie Krack. Hear this explosive mass beat song and let us know what you feel. https://youtu.be/7mdGYvUS0ms