web analytics
Wednesday, August 17SOCIAL MEDIA

Special Video

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்…வைரல் வீடியோ…

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்…வைரல் வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் உணவு ஊட்டி விடும் வீடியோவை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.     View this post on...
21 வருடம் கழித்து மீண்டும் சிங் இன் த ரைன்… வைரலாகும் வடிவேலு-பிரபுதேவா வீடியோ…

21 வருடம் கழித்து மீண்டும் சிங் இன் த ரைன்… வைரலாகும் வடிவேலு-பிரபுதேவா வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
தமிழ் சினிமாவில் வடிவேலு - பிரபுதேவா காம்பினேஷனில் பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ராசய்யா, காதலன், மிஸ்டர் ரோமியோ என பல படங்களில் பிரபுதேவா-வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். அதில் முக்கியமானது மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள்தான். ‘ஒய் பிளட் சேம் பிளட்’ உள்ளிட்ட வசனங்கள் மிகவும் பிரபலமானது. மனம் கொத்தி பறவை திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படத்தில் வடிவேல் பாடும் ‘சிங் இன் த ரைன்’ பாடலை சமீபத்தில் பிரபுதேவாவும், வடிவேலும் நேரில் சந்தித்த போது வடிவேல் ஃபர்மான்சுடன் பாடிக்காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Vadiveluhere/status/1515618870786023428...
பப்ளிக்குல இப்படியா லிப்லாக் கொடுக்குறது!.. வைரலாகும் ஸ்ருதிஹாசன் – காதலர் வீடியோ

பப்ளிக்குல இப்படியா லிப்லாக் கொடுக்குறது!.. வைரலாகும் ஸ்ருதிஹாசன் – காதலர் வீடியோ

News, Special Video, Tamil News, Videos
நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தமிழ மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்தார். இவர் பாடகியும் கூட. நடிப்பு, மாடல், இசை, பயணம், கலை ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்தார். அதன்பின் அவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆனது.தற்போது மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது அசாமை சேர்ந்த சாந்தனு ஹசாரிக்கா என்பவரோடு லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது இருவரும் பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் சாந்தனு தனது பிறந்தநாளை ஸ்ருதிஹாசனுடன் கொண்டாடினார். அப்போது அவர் ஸ்ருதிஹாசனுக்கு லிப்லாக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https:/...
அரபிக்குத்து பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட செம டான்ஸ்… வீடியோ இதோ…

அரபிக்குத்து பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா போட்ட செம டான்ஸ்… வீடியோ இதோ…

News, Special Video, Tamil News, Videos
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரி வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. எனவே, திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து அவர் அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.     View this post on Instagram ...
நாங்க வேற மாறி!.. வலிமை பாடலுக்கு சாந்தனு போட்ட செம டான்ஸ்..(வீடியோ)…

நாங்க வேற மாறி!.. வலிமை பாடலுக்கு சாந்தனு போட்ட செம டான்ஸ்..(வீடியோ)…

News, Special Video, Tamil News, Videos
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இதையும் படிங்க: இந்த கிளாமர் ஓகேவா?… அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகும் பிரியாமணி… முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற நாங்க வேற மாறி பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ‘இது வலிமை படத்துக்கு அர்ப்பணம். படக்குழு வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந...
அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட்… வலிமை சண்டை காட்சி வீடியோ வெளியீடு..

அஜித் ரசிகர்களுக்கு ரியல் ட்ரீட்… வலிமை சண்டை காட்சி வீடியோ வெளியீடு..

News, Special Video, Tamil News, Videos
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது இந்த காட்சிகள் மயிர் கூச்சரியும் படி இருந்தது. இந்நிலையில், வலிமை படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சி தொடர்பான வீடியோவை போனிகபூர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.     View this post on Instagram   A post shared by Boney.kapoor (@boney.kapoor) ...
அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

அதிர வைக்கும் லிப் கிஸ் காட்சிகள்…. மன்மத லீலை Glimpse வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
மாநாடு படத்தை இயக்கி கொண்டிருந்த போதே வெங்கட்பிரபு சத்தமில்லமால் மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி வந்தார். இப்படம் கமல்ஹாசனை வைத்து பாலச்சந்தர் இயக்கிய மன்மத லீலையின் ரீமேக் ஆகும். பல வருடங்கள் கழித்து இப்படம் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். சம்யுக்தா, ரியா, ஸ்ம்ரிதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் கிளுகிளுப்பான முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=JvKlOJNE1fk...
பிக்பாஸ் அல்ட்டி மேட்டின் அடுத்த போட்டியாளர் இவர்தான்… வீடியோ பாருங்க…

பிக்பாஸ் அல்ட்டி மேட்டின் அடுத்த போட்டியாளர் இவர்தான்… வீடியோ பாருங்க…

News, Special Video, Tamil News, Videos
தமிழகத்தில் பிக்பாஸ் 5வது சீசன் முடிந்துவிட்டது. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை ராஜு தட்டி சென்றார். 2வது வின்னராக விஜய் டிவி விஜே பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஓடிடி தளத்தில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய பலரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தவுள்ளார். மேலும்,விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் நீங்கள் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு. ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடலாசிரியர் சினேகன் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இது தொடர்பா...
பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?…வீடியோ பாருங்க….

பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?…வீடியோ பாருங்க….

News, Special Video, Tamil News, Videos
தமிழகத்தில் பிக்பாஸ் 5வது சீசன் முடிந்துவிட்டது. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை ராஜு தட்டி சென்றார். 2வது வின்னராக விஜய் டிவி விஜே பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஓடிடி தளத்தில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய ஓவியா, தர்ஷன், வனிதா, காயத்ரி ரகுராம், ஜூலி என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் எனக்கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தவுள்ளார். மேலும்,விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் நீங்கள் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு..இந்த தகவலை கமல்ஹாசன் நேற்று இறுதி நாளன...
ஓடிடியில் பிக்பாஸ்…24 மணி நேர ஒளிபரப்பு.. மாஸாக வெளியான புரமோ வீடியோ…

ஓடிடியில் பிக்பாஸ்…24 மணி நேர ஒளிபரப்பு.. மாஸாக வெளியான புரமோ வீடியோ…

News, Special Video, Tamil News, Videos
தமிழகத்தில் பிக்பாஸ் 5வது சீசன் முடிந்துவிட்டது. ஹிந்தியில் 10 சீசனை தாண்டி விட்டது. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டியின் வெற்றியாளர் நேற்று அறிவிக்கப்பட்டது. வெற்றியாளர் பட்டத்தை ராஜு தட்டி சென்றார். 2வது வின்னராக விஜய் டிவி விஜே பிரியங்கா பெற்றார். தற்போது, ஓடிடி தளத்தில் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில், ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய ஓவியா, தர்ஷன், வனிதா, காயத்ரி ரகுராம், ஜூலி என பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்தவுள்ளார். மேலும்,விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆப்பில் நீங்கள் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதுதான் கூடுதல் சிறப்பு..இந்த தகவலை கமல்ஹாசன் நேற்று இறுதி நாளன்று வெளியிட்டார...
மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

Special Video, Tamil News, Videos
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் ஜனவரி 13ம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றி சினிமா உலகினரை உற்சாகப்படுத்தியது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று டிவிட்டரில் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மாஸ்டர் படம் துவங்கியது முதல் ஹிட் அடித்தது முதல் அப்படம் தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=qkBHXf9wq6Y...
இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

இன்னொரு டீ சாப்பிடலாமா?. வைரலாகும் பேட்ட படத்தின் டெலிட்டேட் சீன்….

News, Special Video, Tamil News, Videos
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிக்குமார், திரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் பேட்ட. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 வருடம் ஆகிவிட்ட நிலையில் இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை கார்த்திக் சுப்பாராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரஜினி ‘இன்னொரு டீ சாப்பிடலாமா?’ என பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய போஸ்டரையும் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் வெளியிட்டுள்ளார். https://www.youtube.com/watch?time_continue=20&v=Azefa5CdoeI&feature=emb_title...
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட மாநாடு சண்டை காட்சி வீடியோ..

News, Special Video, Tamil News, Videos
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு. பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தின் இடம் பெற்ற பல காட்சிகள் ரசிகர்களை சிலாகிக்க வைத்தாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி சண்டை காட்சியை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த சண்டை காட்சியில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி த...