Teasers

Vaathi
The makers of Dhanush-starrer Vaathi released the teaser of the film Thursday. Directed by Venky Atluri, the movie also stars Samyuktha Menon in the female lead role. GV Prakash Kumar has composed the music for this movie.
https://www.youtube.com/watch?v=q3iwZTW_hTM&list=PLFjXAdhGiMYJoTj_0pd6NB6eoL4aEzTzq&index=3

CBI 5: The Brain Teaser
Here is the Teaser of the most epic investigation thriller made in Malayalam starring Mammootty in lead CBI 5: The Brain. Produced by Swargachitra Appachan, this film is directed by K.Madhu and written by S.N.Swamy. The music of this film is by Jakes Bejoy.
https://youtu.be/78gkbAeqnkg

அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்… அருண் விஜயின் ‘யானை’ டீசர் வீடியோ…
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் அருண் விஜய். பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தார். அப்படத்தை கவுதம் மேனன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பின் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தார். அவர் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் மேலும் பிரபலப்படுத்தியது. அப்படத்தின் வெற்றி அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. எனவே, பல படங்களில் நடித்தார். ஹரி இயக்கி முடித்துள்ள யானை படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=v5viX11_ASk...

தெறிக்க விடும் சிம்பு.. வெந்து தணிந்தது காடு டீசர் வீடியோ
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு ஹிட்டுக்கு பின் சிம்புவின் அடுத்த படமாக இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்காக சிம்பு உடல் இளைத்து சிறு வயது பையன் போல் மாறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய கிளிம்பிஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வீடியோ சிம்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டீசர் வீடியோவில் அதிரடி சண்டி காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
https://www.youtube.com/watch?v=yuhAAONZvVI&feature=youtu.be
...

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட டீசர் வீடியோ…
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில், விஜய்சேதுபதியின் மனைவியாக அவருடன் பல படங்களில் நடித்தவர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து இசைஞானி இளையராஜாவும் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தயாராகி சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றது. தற்போது விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=wJLDZMCeGyA&feature=youtu.be...

யோகி பாபுவின் ‘மண்டேலா’ – புதிய பட டீசர் வீடியோ
மடோனா அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் மண்டேலா. ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பட்டைய கிளப்பும் ‘ஜகமே தந்திரம்’ டீசர் மற்றும் ரிலீஸ் அப்டேட்….
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதோடு, இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாவதாக தெரிவித்து இப்படத்தின் டீசர் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Suruli is here. Watch the #JagameThandhiramTeaser Now !https://t.co/goyUHOfW72#JagameThandhiramOnNetflix @netflixindia@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn@Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlyn...

பட்டைய கிளப்பும் சிம்பு!… மாஸ் காட்டும் ‘மாநாடு’ டீசர் வீடியோ..
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஈஸ்வரன் படத்தை முடித்த சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே 5 மொழிகளிலும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.
...

Netrikann Official Teaser
Here is the official teaser or Lady Superstar Nayanthara starrer Netrikann. Directed by Milind Rau the movie also stars Ajmal, Manikandan, Saran among others in pivotal roles. Music of this movie is composed by Girishh Gopalakrishnan and produced by Vignesh Shivan under Rowdy Pictures.
https://youtu.be/KoOhWrDfzvo

VIKRAM Official Title Teaser
Finally the wait is over... Director Lokesh Kanagaraj has served a sumptuous feast not just to his guru and matinee-idol Kamal Haasan, but to the millions of his fans who were waiting to see him in such a mass role. Yes, the much anticipated Title of Ulaganayagan’s 232nd film has been announced with a outstanding Title Teaser. The movie has been titled Vikram and the teaser is indeed Goosebumps overloaded.
https://youtu.be/NXSigiaZ0W0