web analytics
Tuesday, January 31SOCIAL MEDIA

Trailers

வாவ்.. இது செம அசத்தலா இருக்கு!…அவதார் 2 டிரெய்லர் வீடியோ…

வாவ்.. இது செம அசத்தலா இருக்கு!…அவதார் 2 டிரெய்லர் வீடியோ…

News, Tamil News, Trailers, Videos
ஹாலிவுட்டில் டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன்.இவர் இயக்கத்தில் வெளிவந்த அவதார் திரைப்படம் உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது. இப்படம் 2009ம் ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் 13 வருடங்கள் கழித்து 2022 டிசம்பர் மாதம் டிசம்பர் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதுதான் அவதார் 2- டிரெய்லர் என சில வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=a8Gx8wiNbs8 ...
விஜய் ரசிகர்களுக்கு செம டிரீட்… அசத்தலான பீஸ்ட் டிரெய்லர் வீடியோ…

விஜய் ரசிகர்களுக்கு செம டிரீட்… அசத்தலான பீஸ்ட் டிரெய்லர் வீடியோ…

News, Tamil News, Trailers, Videos
மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். அந்த மாலில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை ஆகும். எனவே, விஜய் ரசிகர்களுக்கு பக்கா ஆக்‌ஷன் விருந்து காத்திருக்கிறது என்பது டிரெய்லர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk...
சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

சாரே இது கொல மாஸ்!….அதிர வைக்கும் ‘வலிமை’ டீசர் வீடியோ..

News, Tamil News, Trailers, Videos
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் பெரிதாக துவங்கப்படவில்லை. படம் பற்றிய அப்டேட்டுகள் கூட முன்னறிவிப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் விசில் தீம் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. அதோடு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் அஜித் ரசிகர்கள் விரும்பும் படியான பல ஆக்‌ஷன் மற்றும் பைக் சேஸிங...
Kombu Vatcha Singamda Trailer

Kombu Vatcha Singamda Trailer

Trailers, Videos
Here is the official trailer of "KOMBU VATCHA SINGAMDA", Starring M.Sasikumar, Madonna Sebastian, Soori, Director Mahendran, Hareesh Peradi, Inder Kumar amongst others, directed by S.R.Prabhakaran, Produced by Inder Kumar under the banner Redhan The Cinema People & Music composed by Dhibu Ninan Thomas. https://www.youtube.com/watch?v=UJzO74jpTH8 Directed by: S. R. Prabhakaran Produced by: Inder Kumar Banner: REDHAN The Cinema People DOP: N. K. Ekhambram Music : Dhibu Ninan Thomas Editor: V Don Bosco Art Director: H. Micheal Raj Stunt: Anbariv
LIFT Official Trailer

LIFT Official Trailer

Trailers, Videos
Here is the Official Trailer of Life, starring Kavin, Amritha Releasing on 1 st October 2021. https://www.youtube.com/watch?v=Kj50JODc5Cc Written & Directed by Vineeth Varaprasad Produced by Hepzi Music: Britto Michael Editor: G.Madan Art: MSP.Madhavan Director of Photography: S.Yuva Dialogues: R.K.Karthikeyan Executive Producer: E.Saravanan Lyrics: Nishanth Choreographer: Sathish Krishnan Stunts: Stunner Sam
Bommala Koluvu Trailer

Bommala Koluvu Trailer

Trailers, Videos
https://www.youtube.com/watch?v=QbIEupQJbZc Movie Bommala Koluvu (Dolls in the wrong hands) Writer & Director: Subbu Vedula Producer: AVR Swamy M.SC (AG) DOP: Ishwar Music: Pravin lakkaraju Editor: MR Varmaa Lyrics:Srinivasa Mouli PRO:Shekhar Publicity Designer : Karthik Korumilli Starring: Hrishikesh, Priyanka Sharma, Malavika Satheesan, Subbu Vedula,Shivam Malhottra & others. Production House: Pruthvi Creations Music Label: Aditya Music Label
யோகிபாபுவின் ‘மண்டேலா’ – அசத்தல் டிரெய்லர் வீடியோ…

யோகிபாபுவின் ‘மண்டேலா’ – அசத்தல் டிரெய்லர் வீடியோ…

News, Tamil News, Trailers, Videos
நகைச்சுவை நடிகரான யோகிபாபு தர்மபிரபு படத்தில் ஹீரோவாக மாறினாலும், காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் ‘மண்டேலா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அரசியல் நையாண்டியுடன் படத்தில் கூறியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவுள்ளது.   ...
மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

மாஸ் காட்டும் கார்த்தி….பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்னன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நந்தனா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு தற்போது வெளியாகியுள்ளது.   ...
தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   ...
வாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் – தலைவி டிரெய்லர் வீடியோ

வாவ்.. ஜெயலலிதாவாக வாழ்ந்திருக்கும் கங்கனா ரனாவத் – தலைவி டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் ‘நீ சுடத்தான் வந்தியா?’ – டிரெய்லர் வீடியோ…

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் ‘நீ சுடத்தான் வந்தியா?’ – டிரெய்லர் வீடியோ…

News, Tamil News, Trailers, Videos
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவர் காட்டிய கிளுகிளுப்பு கவர்ச்சியில் தனி ரசிகர் கூட்டமே உருவானது. மேலும், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை சிலர் படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் பரபரப்பு புகாரை கூறினார். இந்நிலையில், ஒருவழியாக ஒரு படத்தில் அவர் நடித்துவிட்டார். அப்படத்திற்கு ‘நீ சுடத்தான் வந்தியா?’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை துரைசாமி இயக்கியுள்ளார். அருண்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். அவர்களுடன் நெல்லை சிவா, கொட்டாச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.   ...
ராணாவின் அசத்தல் நடிப்பில் ‘காடன்’ – டிரெய்லர் வீடியோ

ராணாவின் அசத்தல் நடிப்பில் ‘காடன்’ – டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மைனா, கும்கி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அதன்பின் அவர் இயக்கிய கயல், தொடரி போன்ற திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, மீண்டும், காடு, யானைகளை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் காடன். இப்படத்தில் நடிகர் ராணா மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   ...
ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் ‘டெடி’ – டிரெய்லர் வீடியோ

ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் ‘டெடி’ – டிரெய்லர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் டெடி. இப்படம் முடிந்து 2 வருடங்களாகியும் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. வருகிற மார்ச் மாதம் 12ம் தேதி டிஷ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.   ...