web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

துவங்காத படப்பிடிப்பு – சந்திரமுகி 2 டிராப்பா? – உண்மை நிலவரம் என்ன?…

chandramugi

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட் படமாக அமைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்போடு நின்று விட்டது. எனவே,சந்திரமுகி 2 டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவியது.

ஆனால், அதில் உண்மையில்லை. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். எனவே, அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் கலந்து கொள்வார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

%d bloggers like this: