சரத்குமார், விக்ரம், விஷால், சூரி என முன்னணி ஹீரோக்களை வைத்து பரபர ஆக்ஷன் படங்களை இயக்கியவர் ஹரி.
இவர் தற்போது தனது மைத்துனர் ஹரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.
அவரும் இப்பட பூஜையில் கலந்து கொண்டார். அதோடு பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை டிரம்ஸ்டிக் புரடெக்ஷன் தயாரிக்கவுள்ளது.