web analytics
Wednesday, December 7SOCIAL MEDIA

ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்

shankar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ளது.

shankar

இந்நிலையில், இப்படம் ஒரு அரசியல் கதை எனவும், இப்படத்தில் ராம் சரண் ஆந்திராவின் முதல்வர் ஆவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எனவே, முதல்வன் 2 போன்ற கதையைத்தான் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

%d bloggers like this: