பேச்சு படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி…
முதல் படமே ஏடாகூடமான படம் என்றாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவர் சேலை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.