தமிழ்ல் துள்ளுவதோ இளமையில் தொடங்கி இன்று தன் அசுர நடிப்பால் அனைத்து இந்தியா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டில்லும் தன் திறமையை வெளிப்படுத்தி கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கேப்டன் அமெரிக்கா உடன் இணைத்து நடித்து வெளியான படம் ‘தி கிரே மேன்’ ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த படம் தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிட தக்கது.
வருகின்ற தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27 ம் தேதி வாத்தி படத்தின் முதல் பார்வை  ஜூலை 28 தனுஷ் பிறந்த நாள் அன்று படத்தின் டீசர் வெளியிட போவதாக பட குழு அறிவித்து உள்ளது. வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி அவரது சமூக வலைத்தளங்களில் Get ready to Welcome our dhanushkraja as Vaathi & Sir என பதிவிட்டு உள்ளார்.