Friday, May 14SOCIAL MEDIA
Shadow

தளபதி 66 பட இயக்குனர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி

மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். இப்படம் காமெடி ஆக்‌ஷன் கேங்ஸ்டர் டிராமா வகையிலான கதை எனக்கூறப்படுகிறது.

vinoth

இந்நிலையில், இப்படத்திற்கு பின் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். வினோத் தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.