web analytics
Tuesday, October 26SOCIAL MEDIA
Shadow

கருப்பு உடையில் கலக்கல் போட்டோஷூட் – வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்

ishwarya

தமிழ்படம் 2, நான் சிரித்தால், ஆப்பிள் பெண்ணே உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவரை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.