ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்..
ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.