web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

மிரட்டலான கவர்ச்சியில் ஜான்வி கபூர்… சூடேற்றும் புகைப்படங்கள்…

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

janhvi

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

janhvi

அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

janhvi

அவரின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

janhvi