விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் நானும் ரவுடிதான். இப்படத்தை விக்னேஷ் சிவனும், நயனும் இணைந்து அவர்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

Kaathu Vaakula

இப்படத்தின் பாடல்களும், டீசர் வீடியோவும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, படக்குழு கேக் வெட்டி இதை கொண்டாடினர்.

Kaathu Vaakula

 

இந்நிலையில், இது தொடர்பானபுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kaathu Vaakula