கன்னட மொழியில் வெளியான காவலுதாரி படம் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லரான இப்படத்தில் நாசர், ஜெயப்பிரகாஷ், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

டிராபிக் போலீசான சிபிராஜ் ஒரு கொலை வழக்கை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.