web analytics
Tuesday, December 6SOCIAL MEDIA

முதல்ல இத பண்ணுங்க…அப்பதான் ஷூட்டிங் வருவேன்.. கண்டிஷன் போட்ட கமல்…..

கமல்ஹாசன் அவ்வப்போது தனது ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தற்போது அவரே நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படமும் உருவாகி வருகிறது. இப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தில் மலையாள நடிகர் பஹத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படக்குழுவினர் சிலர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தினமும் படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நான் டப்பிடிப்புக்கு வருவேன் என கமல்ஹாசன் அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இது படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

%d bloggers like this: