ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்  சினிமா வில் வெற்றிகாரமாக 15 வது ஆண்டு காலடி எடுத்து வைக்கிறது அதனை கொண்டாடும் வகையில் சென்னையில் நேற்று விழா நடை பெற்றது. அதில் பல சினிமா நட்சத்திரங்களும், இயக்குனர்கள், தயாரிப்பாளர் போன்ற பல பேர் பங்கேற்றனர்.
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் நடித்த நடிகர்கள் குழுவினர்களுக்கு உதயநிதி மேடையில் கெளரவைத்ததாக தாவல் வெளியாகி உள்ளது.  அந்த விழாவில்  கமல்ஹாசன் னும் பங்கேற்றார் அப்போது மேடையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு காதநாயகனாக உதயநிதி நடிக்கிறார் என கமல்ஹாசன் அதிகாரப்புர்வமாக தெரிவித்து உள்ளார்.