மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி ஆகிய 2 பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில்,அப்படத்தில் இடம் பெற்ற ‘திரௌபதியின் முத்தம்’ பாடல் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.