Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

ஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!…

karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகவுள்ளது.

karnan

இந்நிலையில், இப்படத்தில் தனது டப்பிங் வேலைகளை தனுஷ் முடித்துக்கொடுத்து விட்டாராம். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படம்,. அதேபோல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என பிஸியாக இருந்தாலும் ஜெட் வேகத்தில் கர்ணன் பட டப்பிங்கை அவர் முடித்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.