பாலிவுட் நடிகை காத்ரினா கைப் நடிகர் விக்கி கௌசலை காதலித்து வந்தார்.

katrina

இவர்களின் திருமணம் சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டது.

katrina

நேற்று ராஜஸ்தானில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

katrina

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

katrina