web analytics
Monday, October 25SOCIAL MEDIA
Shadow

பளபளக்கும் புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. க்யூட்டான புகைப்படங்கள்….

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இவர் நடித்த சாவித்ரி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், சமீபத்தில் போட்டோஷூட் செய்யப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

keerthi