shankar

இந்தியன் 2 வை இயக்கி வந்த ஷங்கருக்கு பல சிக்கல்கள். பல காரணங்களால் அப்படத்தை அவர் கைவிட்டார். அதன்பின் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு பின் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு பாலிவுட் படத்தை அவர் இயக்கவுள்ளார்.

kiara advani

இந்நிலையில், இந்த 2 படங்களிலுமே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.