web analytics
Friday, January 27SOCIAL MEDIA

தனுஷ் 43 படத்தில் சூரரைப்போற்று நடிகர் – அப்ப களை கட்டும்!..

துருவங்கள் 16, மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நரேன் கார்த்திக். இவர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

danush

இந்நிலையில், இப்படத்தில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு நண்பனாகவும், விமானியாகவும் நடித்த கிருஷ்ண குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை, தயாரிப்பு நிறுவனம் இன்று உறுதி செய்துள்ளது.

 

%d bloggers like this: