தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படம் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே… தமிழில் கொரில்லா உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. Share this:TwitterFacebookPinterestWhatsAppTelegram Related Posts 2022-02-24