நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் பல ஆண்டுகளுக்கு பிறகு இன்னைந்து நடிப்பதால் மஹா படத்திற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர் பார்ப்பு இருந்தது. நல்லா வரவேற்பு கிடைக்கும் என பட குழுவினர் எதிர்பார்த்தனர்.
ஒரு கால கட்டத்தில் பியூட்டி குயின் ஆக வலம் வந்த ஹன்சிகா பல முன்னணி நடிகர்களுடன் விஜய்  தனுஷ் சூரியா  சிம்பு  போன்றவர்களிடம் நடித்து பிரபலம் ஆனவர். ஹன்சிகாவுக்கு உடல் இடை அதிகரித்தாதல் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பின்பு அதனை அறிந்த ஹன்சிகா உடல் இடையை குறைத்து மீண்டும் தெலுங்கு, தமிழ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் ஹன்சிகா வின் 50 வது படமான மஹா திரைப்படம் கடந்த ஜூலை 22ஆம் தேதி வெளி ஆனது ஜமில் இந்த படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சிம்பு ஒரு கேமியோ ரோலில் நடித்து உள்ளார்.
பெரும் எதிர் பார்ப்பு கொண்ட இந்த திரைப்படம் முதல் நாளில் வசூலில் அடிவாங்கியது. சிம்பு போன்ற முன்னணி நடிகர் நடித்து இருந்தும்
எதிர் பார்த்த வரவேற்பு பட குழுவுக்கு கிடைக்க வில்லை. இந்த படம் முதல் நாளில் ஒரு கோடி கூட வசூல்லிக்க வில்லை என்பது பட குழுவுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மஹா படத்தில் திரைக்கதையில் விருப்பு விருப்பு இல்லை என விமர்சனம் வந்து கொண்டு இருக்கும் நிலையில் படத்தில் போட்ட பணம் கிடைக்குமா என தயாரிப்பாளர் மற்றும் பட குழுவினர்கள் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.