web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லரை பார்த்த மகேஷ்பாபு – யாரை பாராட்டினார் தெரியுமா?..

nenjam marappathillai

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் படமான இப்படம் 2017ம் ஆண்டு தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.

mahesh

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை பார்த்த தெலுங்கு நடிகர், படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், யுவன் கிழிச்சிட்டார் எனவும் இப்படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் தெரிவித்துள்ளாராம். இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

%d bloggers like this: