mandela

மடோனா அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் மண்டேலா. ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.