விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக இப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளை புரமோ வீடியோக்களாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே 3 வீடியோக்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 4வது புரமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் வெளியான புரமோ வீடியோக்களில் அதிரடி ஆக்ஷன் காட்டிய விஜய், இந்த புரமோவில் மாளவிகா மோகனன் – விஜய் இடையே உள்ள ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Action ku konjam rest. Love mode on! 😍
Andha kanna paathaka ❤️#MasterPromo4 #Master #MasterPongal@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @Dir_Lokesh @anirudhofficial @iam_arjundas @imKBRshanthnu @andrea_jeremiah @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/jkwJseoUd1
— XB Film Creators (@XBFilmCreators) January 8, 2021