web analytics
Friday, September 23SOCIAL MEDIA

லீக் ஆன மாஸ்டர் சென்சார் அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை படம் சிறப்பாக இருப்பதாக கூறி U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் மொத்தம் 1.52.02 என தெரிய வந்துள்ளது. சென்சார் சான்றிதழ் காப்பி எப்போது வேண்டுமானாலும் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படம் சென்சார் ஆகிவிட்டதால் வருகிற ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

%d bloggers like this: