லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் எனத்தெரிகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒரு பக்கம் மாஸ்டர் பொங்கல் ரிலீஸ் இல்லை எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்திற்காக ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். படக்குழுவினரே உருவாக்கியது போல் அந்த போஸ்டர் அவ்வளவு கச்சிதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
#master illustrated #FanArtPoster #gopiprasannaa@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh@anirudhofficial @Jagadishbliss @Lalit_SevenScr @MalavikaM_ @XBFilmCreators @imKBRshanthnu @andrea_jeremiah @iam_arjundas @MrRathna @gopiprasannaa pic.twitter.com/U8ovAmKGgl
— Gopi Prasannaa (@gopiprasannaa) December 24, 2020