web analytics
Friday, May 20SOCIAL MEDIA

வாவ்.. நம்பவே முடியல…. ஷாக் கொடுக்கும் அழகில் மீரா ஜாஸ்மின்….

ரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்..

அழகாலும், குழந்தை தனமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார்.

meera

பல வருடங்கள் கழித்து உடல் இளைத்து ஸ்லிம் ஆகியுள்ளார்.

meera

அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

meera

%d bloggers like this: