டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி… இதன் மூலம் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்திலும் நடித்திருந்தார். புடவையில் உடல் அழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. Share this:TwitterFacebookPinterestWhatsAppTelegram Related Posts 2022-02-14