தமிழ் சினிமாவில் ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தேவி 2, அசுரவதம், எதிர்நீச்சல், புலி, முண்டாசுப்பட்டி என பல திரைப்படங்களில் நடித்தார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.