web analytics
Tuesday, August 16SOCIAL MEDIA

எலும்பும் தோலுமாக நயன்தாரா!… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் டாப்பில் இருப்பவர் நயன்தாரா. ரூ.5 கோடி முதல் 6 கோடி வரை சம்பளம் வாங்குபவர். பல வருடங்களாக இவரின் மார்க்கெட் கீழிறங்காமல் அப்படியே இருக்கிறது.

விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் மட்டும் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார்.

nayanthara

அவரின் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

nayanthara

அழகாக இருந்த அவர் திடீரென உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவரின் சமீபத்தில் சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.

nayanthara

%d bloggers like this: