டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவர் காட்டிய கிளுகிளுப்பு கவர்ச்சியில் தனி ரசிகர் கூட்டமே உருவானது. மேலும், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை சிலர் படுக்கைக்கு பயன்படுத்திக்கொண்டதாகவும் பரபரப்பு புகாரை கூறினார்.
இந்நிலையில், ஒருவழியாக ஒரு படத்தில் அவர் நடித்துவிட்டார். அப்படத்திற்கு ‘நீ சுடத்தான் வந்தியா?’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை துரைசாமி இயக்கியுள்ளார். அருண்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். அவர்களுடன் நெல்லை சிவா, கொட்டாச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.