web analytics
Monday, October 25SOCIAL MEDIA
Shadow

தளபதி 65 ரிலீஸ் எப்போது தெரியுமா? : ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் விஜய்-நெல்சன்

nelson

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா எனும் வெற்றிபடத்தை இயக்கிவர். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது அவர் இயக்கப்போவது விஜயின் 65 வது படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து அடுத்த தீபாவளி பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட விஜயும், நெல்சனும் திட்டமிட்டுள்ளனர். 2021 பொங்கலுக்கு மாஸ்டர், தீபாவளிக்கு நெல்சன் படம் என ஒரே வருடத்தில் விஜயின் 2 படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.